மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு
சென்னை, மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...
Read moreDetails
















