எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி
சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைவதை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்காது*காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பதில் என்ன?
ஆளுநர் வாகனம் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைவதை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்காது என்றும், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை, மக்களுக்கு எப்படி என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


















