• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

December 13, 2021
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

by Namadhu Amma
December 13, 2021
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

அம்மா அவர்களின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டுமென்றால் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக கழக அரசு சட்டமாக்கியதற்கு தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அது தான் அம்மாவிற்கு செய்கின்ற சிறப்பாக அது அமையும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார்.

சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் குறிப்பாக பொதுமக்கள், கழக தொண்டர்களுடைய வேண்டுகோள் அம்மா வாழ்ந்து மறைந்த இல்லம் என்பது எங்களை போன்றவர்களுக்கு திருக்கோயிலாகவும், அம்மா வாழ்ந்த இல்லம் என்பது வருங்கால சந்ததினருக்கு வெற்றி வீராங்கனையாக, சமூக நீதி காத்த வீராங்கனையாக பன்மொழி தன்மையாக என்கின்ற அவருடைய அறிவு, ஆற்றல், திறமை ஆகியவை அவர்களுக்கு தெரிய வேண்டும்.

எனவே அவர்களை பற்றிய முழுமையான வரலாற்றை எடுத்து அளிக்கின்ற இல்லம் என்கிற வகையில் பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் எண்ணத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் அதனை நினைவில்லமாக்க சட்டமாக்கி திறக்கப்பட்டது.ஆனால் அதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது ஒப்படைத்துள்ளார்கள்.

இணை ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பேட்டியில் குறிபிட்டது போல கழகத்தின் நிலை என்பது அம்மா வாழ்ந்த மறைந்த இல்லத்தை நினைவு இல்லமாக இருக்க வேண்டும். இதற்கு மேல்முறையீடு செய்ய சட்டவல்லுனர்களோடு ஆலோசனை செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தை தெரிவித்தார். இதுதான் கழகத்தின் நிலை.

அம்மா அவர்கள் சரித்திர சகாப்தம். அந்த சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்றால் அந்த வகையில் தான் அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக அம்மாவின் அரசு சட்டமாக்கியது. அதற்கு தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் தான் அம்மாவிற்கு செய்கின்ற சிறப்பாக அது அமையும்.

இதில் அவர்களை பொறுத்தவரை பெருந்தன்மையோடு, முழுமையாக அம்மாவின் வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறியும் வகையிலே சரித்திரம் பேசப்பட வேண்டும் என்ற அளவிற்கு அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.