• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க

கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க

December 13, 2021
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, September 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க

by Namadhu Amma
December 13, 2021
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் கடும் தாக்கு

அம்பத்தூர்

கழக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறி உள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது கூட்டத்திற்கு கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் திண்டு உத்தமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் முகப்பேர் பாலன், பொருளாளர் காமராஜ் நகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் அம்மா அவர்களின் சாதனைகளையும், கழக ஒருங்கிணைப்பாளர்களின் நான்காண்டு கால மக்கள் நலத்திட்டங்களையும் கூறி வாக்குகள் சேகரித்தோம். ஆனால் தி.மு.க.வினர் ஒரு நாடகத்தை அரங்கேற்றி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளனர்.

இந்த ஆறுமாத காலத்தில் பல்வேறு பணிகளை செய்தோம் எனவும் முதன்மை முதலமைச்சர் எனவும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மு.க.ஸ்டாலின் ஆறு மாத காலத்தில் பாலங்கள் கட்ட முடியுமா, மருத்துவக்கல்லூரிகள் கட்ட முடியுமா, பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற முடியுமா, எந்த ஒரு மக்கள் பணியும் செய்ய முடியுமா? செய்தது எல்லாமே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த அம்மாவின் ஆட்சி காலத்தில் தான்.

ஆனால் இன்று அத்தனை திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டும் இயக்கமாக தி.மு.க செயல்படுகிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்து செல்ல பாடுபடுவோம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் பேசினார்.
இக்கூட்டத்தில் பகுதி கழக செயலாளர்கள் கே.பி.முகுந்தன் ஜெ.ஜான், சி.வி.மணி, ஆர்.சி.தீனதயாளன், கோலடி மலேந்திரன், எம்.டிமைக்கேல்ராஜ், எல்.என்.சரவணன், வக்கீல் டி.அறிவரசன், எஸ்.டேவிட்ராஜன், ஐ.டி.அரசன், வனிதா சாக்ரடிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.