• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

வரும் முன் காக்க தவறிய, திராணியற்ற விடியா அரசு-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

October 31, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, March 29, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

வரும் முன் காக்க தவறிய, திராணியற்ற விடியா அரசு-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

by Namadhu Amma
October 31, 2022
in தற்போதைய செய்திகள்
0
உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி
493
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,
தி.மு.க ஆட்சி என்றாலே, தீவிரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரமும் தான், வரும் முன் காப்போம் என்ற அரசே இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

சென்னை, நந்தனம் பகுதியில், முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க ஆட்சி காலத்தில், சீர் மரபினர் துறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 91 மற்றும் 96ம் ஆண்டு காலக்கட்டத்தில், அந்த துறையின் நான் அமைச்சராக, அம்மாவின் நல்லாசியுடன் பல்வேறு பணிகள் செய்யப்பட்டது. குறிப்பாக, ராஜதானி, உசிலம்பட்டி, நாட்டார் மங்கலம் பகுதிகளில் 250 பள்ளிகள் இருந்தன. அவற்றின் பள்ளிகளின் தரம் உயர்த்திட, செம்மைபடுத்தி, விடுதி என எல்லாவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அன்று பிறபடுத்தபட்டோர் அமைச்சராக இருந்த போது, கள்ளர், மறவர், அகமுடையார் என அணைவ்ரும் அன்பில் சிறந்த மக்கள் அவர்கள் ஒரு குடையின் கீழ் வர வேண்டும். முக்குலத்கோர் என அழைக்க வேண்டும் என்று அம்மா உத்தரவிட்டதின் பேரில், உடனடியாக கோப்புகள் தயார் செய்து, அவர்கள் எல்லாரும் முக்குலத்தோர் பிரிவுக்கு கையெழுத்திட்டவர் அம்மா.

அதேபோன்று, தேவர் திருமாலுக்கு புகழ் சேர்க்கும் வகையில், 96ம் ஆண்டு காலத்தில், அம்மா அவர்களால், இங்கு கம்பீரமான திருவுருவ சிலை திறக்கப்பட்டது. 2010ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக, தேவர் திருமாலுக்கு 13 கிலோ தங்க கவசம் அளிக்கப்படும் என அம்மா கூறினார்.

2012ம் வாக்கில், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில், தேவர் திருமாலுக்கு புகழ்மாலை சூட்டி தங்கம் கவசம் அணிவிக்கப்பட்டது. தேவர் திருமாலுக்கு புகழ் சேர்க்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். பல சந்தர்ப்பங்களிளில், அம்மா அவர்கள் பசும்பொன் அல்லது நந்தனம் வருவார்கள், ஆக மொத்தம் தேவர் திருமாலுக்கு புகழ் சேர்ப்பது அதிமுக தான்.

திமுக அரசு வரும் போதெல்லாம், இரண்டு விஷயம் தலை தூக்கும். தீவரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரம் தான் . இது திமுக ஆட்சியில் எப்போதும் நடக்கின்ற விஷயம். 89, 91ம் ஆண்டு , திமுக ஆட்சி இரண்டாண்டு காலம் தான் இருந்தது. அந்த ஆட்சி எதனால் கலைக்கப்பட்டது. தீவிரவாத்த்தை ஊக்கப்படுத்தியதால் கலைக்கப்பட்டது.

அதேபோன்று இந்த முறையும் வன்முறை, பிரச்சினைகள் உருவாவது திமுக ஆட்சியில் சர்வ சாதாரணம். கூஜா வெடிகுண்டு, பைப் வெடிகுண்டு, இப்போது கார் சிலிண்டர் வெடிகுண்டு, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசாங்கத்திற்கு திராணி கிடையாது. ஒரு அராசங்கம் என்ன செய்ய வேண்டும். வரும் முன் காக்க வேண்டும். அது தான் ஒரு அரசாங்கத்தின் புத்திசாலித்தனம்.

வந்த பின் தவிக்கிறது. திறமையில்லாத அரசாங்கம். பல பத்திரிகைகளில் என்ன சொல்றாங்க , அவங்க ஆறு இடத்தில திட்டமிட்டு இருக்காங்க என செய்தி சொல்லுது. துரதிருஷ்டத்திலும் ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால், அங்கேயே வெடித்து விட்டது. ஆறு இடத்தில் வெடித்து இருந்தால் எத்தனை உயிர் போயிருக்கும். 98ம் ஆண்டு எத்தனை பேர் இறந்தார்கள். 52 பேர் இறந்தார்கள். முன் கூட்டியே நிர்வாகம் ஏன் கவனிக்கவில்லை.

அரசும் கவனிக்கவில்லை. காவல் துறையும் கவனிக்கவில்லை. அதனால் வரும் காக்க தவறியது இந்த திமுக அரசு, இந்த தாக்குதல் எப்படினா? ஒற்றை ஓநாய் தாக்குதல் என பெயர் வைத்துள்ளார்கள். இதை காவல்துறை, நுண்ணறிவு பிரிவு, உளவுத்துறை ஏன் கணிக்கவில்லை. எங்க அதிமுக ஆட்சியிலும் , இதே காவல் துறை தான். அப்பப்போ தகவல் தந்து, உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள். எல்லா அரசாங்கத்திலும் இதுபோன்ற விஷயம் தலை தூக்கும்.அதை ஆரம்ப கட்டத்திலே முறியடிப்பது தான் புத்திசாலியான அரசாங்கம்.

மக்களை காக்கும் அரசாங்கம், திறமையான அரசாங்கம் அதை தான் அதிமுக செய்தது. எங்கள் ஆட்சியில் வகுப்புவாதம், வன்முறை , தீவிரவாதம் பிரச்சினை இல்லை. அதுபோன்று, துப்பாக்கி, வெடிகுண்டு கலாச்சாரம் கிடையாது. ஆனால், இது எல்லாம் திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக உள்ளது.

திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகின்றதோ? இவையாவும் சர்வ சாதாரணமாக இருக்கும். மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில போலீஸ் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் கடமையை செய்ய வேண்டும். மாநில போலீஸ் என்ன தூங்குகிறதா?

ஒட்டு மொத்தமாக கணிக்க தவறியதால், பெரும் ஆபத்து ஏற்பட இருந்தது. ஆனால் கார் வெடிகுண்டோடு போனது. கார் குண்டு வெடிப்பை கூட அவர்களால் கணிக்க முடியவில்லை. தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் என்ன விரும்புவார்கள் அமைதியான வாழ்வை, அதை கூட கொடுக்க இந்த அரசாங்கம் தவறினால், அதிமுக குரல் கொடுக்க தயங்காது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Share197Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.