• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்

வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்

September 26, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, February 9, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்

by Namadhu Amma
September 26, 2022
in தற்போதைய செய்திகள்
0
வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் ஆவேசம்

சேலம்

ஸ்டாலினுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று இப்போது மக்கள் புலம்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டி அடிக்க போகிறார்கள் அரசு ஊழியர்கள் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் ஆவேசமாக கூறி உள்ளார்.

சேலம் மாநகர் மாவட்டம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், மெய்யனூர் மாரியம்மன் கோயில் அருகில், சூரமங்கலம் பகுதி-2 கழக செயலாளர் ஏகேஎஸ்.எம்.பாலு தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூரமங்கலம் பகுதி-1 கழக செயலாளர் ஏ.மாரியப்பன் வரவேற்புரையாற்றினார்.

மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர்.ராம்ராஜ், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சி.அசோக்குமார், மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் என்.ஜமுனாராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.எஸ்.சதீஸ்குமார், மாநகர் மாவட்ட கழக துணை செயலாளர் டி.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.பாலசுப்ரமணியன், தலைமை கழக பேச்சாளர் காசிநாதன், மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் வி.பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், எல்.ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இக்கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது இந்த விடியா திமுக அரசு மக்களைப்பற்றி சிந்திக்காமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். ஆனால் கழக ஆட்சியின்போது ஸ்டாலின் இதற்கு கருப்பு கொடி காட்டினார். விடியல் தருகிறோம் என்று மின்கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி உயர்த்தி உள்ளனர்.

நீட்டை ரத்து செய்கிறோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி திமுகவினர் ஆட்சிக்கு வந்து உள்ளனர். மக்களைப்பற்றி கவலைப்படாமல் கருணாநிதிக்கு பேனா வைப்பதிலேயே லட்சியமாக உள்ளார் ஸ்டாலின்.

திமுகவினரின் குடும்பத்திற்கு ஆதாயம் இருப்பதால் கஞ்சா விற்பனையை கூட கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல ஆயிரம் கோடிகள் வருமானம் கிடைப்பதால் ஆன்லைன் ரம்மியையும் தடை செய்யாமல் உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை நடக்கிறது.

தமிழகம் முழுவதும் கஞ்சா ஆங்காங்கே கிடைக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வருவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து அவர்களையும் ஏமாற்றி கொண்டு உள்ளனர். ஏன் ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டோம் என்று இப்போது புலம்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை ஓட ஓட விரட்டி அடிக்க போகிறார்கள் அரசு ஊழியர்கள்.

திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளது, சேலம் மாநகருக்கு என்று எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால் எடப்பாடியார் சேலம் நகர் முழுவதும் பல்வேறு மேம்பாலங்கள் அமைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கினார். சேலம் மாவட்டம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ எடப்பாடியாரே காரணம். ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளில் வென்ற ஒரு விபத்து முதலமைச்சர்.

திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடிசம் போன்றவை அதிகரித்துள்ளது இது மக்களுக்கு தேவைதானா? மேலும் அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் திட்டம், மானியத்தில் ஸ்கூட்டர் திட்டம் போன்ற மக்களுக்கு பயன்பெற்ற திட்டங்களையெல்லாம் கழக ஆட்சியில் கொண்டு வந்தது என்று பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் நிறுத்தி விட்டார்.

ஸ்டாலின் அம்மா உணவகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மூடவும் பார்க்கிறார். கழக முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகளை போடுகிறார்கள் இதற்கெல்லாம் கழகத்தினர் அஞ்சமாட்டார்கள், அதையெல்லாம் சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவோம்.

எடப்பாடியாரின் நான்காண்டு சாதனைகளை, ஸ்டாலின் 40 ஆண்டுகள் ஆனாலும் செய்ய முடியாது.
எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று எடப்பாடியார் முதலமைச்சராக வருவார், மக்கள் அனைவரும் அவரை வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.