• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க.வின் பி-டீம் அறப்போர் இயக்கம் -கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேட்டி

March 28, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் பி-டீம் அறப்போர் இயக்கம் -கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேட்டி

by Namadhu Amma
March 28, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க.வின் பி-டீம் அறப்போர் இயக்கம் -கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேட்டி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் கூறியுள்ள அறப்போர் இயக்கம் தி.மு.க.வின் பி-டீம் என்று கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை கூறி உள்ளார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக அமைப்பு செயலாளரும், கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன், கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் எஸ்.இன்பதுரை ஆகியோர் நேற்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதன்பின்னர் கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளலூர் பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலுக்கு ஆயுதங்களுடன் அடியாட்களை அழைத்து வந்து அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி மீதும், நீதிமன்ற உத்தரவை மீறிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு அதிகாரிகள் மற்றும் அத்துமீறி போலீஸ் வாகனத்தை உடைத்தும் அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியின் மறைமுக தேர்தலில் தி.மு.க.வினரால் பெரிய வன்முறை நிகழ்த்தப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடவில்லை.

குணசேகரி என்ற திமுக பெண் கவுன்சிலர் வாக்குச்சீட்டை கிழித்தெறிகிறார். கரூரில் இருந்து 100 வாகனத்தில் பலர் இங்கு வந்துள்ளனர். வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை சீர்குலைத்த நபர்கள் மீது வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைமுக தேர்தலின் போது உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது.

வெள்ளலூர் நடைபெற்ற பேரூராட்சி மறைமுக தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்படவில்லை. தி.மு.க.வினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டு பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் கழகத்தை சேர்ந்த 9பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பெண்களை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

மேலும் தி.மு.க.வை சேர்ந்த சேனாதிபதி அங்கு ஆயுதங்களுடன் இருந்தார். அந்த வீடியோ ஆதாரமும் எங்களிடம் உள்ளது. தி.மு.க. வை சேர்ந்த சேனாதிபதியை தேர்தல் பார்வையாளர்களாக யாரேனும் நியமித்தார்களா?

தமிழ்நாட்டில் கோவையை முதல்வருக்கு பிடிக்கவில்லை. எனவே தான் இங்கு வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது.யார் இந்த அறப்போர் இயக்கம். தேவையில்லாமல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

தி.மு.க.வின் பி-டீம் இந்த அறப்போர் இயக்கம். தி.மு.க.வுக்கு எப்போது சரிவு ஏற்படுகிறதோ. அப்போதெல்லாம் இந்த அறப்போர் இயக்கம் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள்.

மேலும் இந்த வன்முறை சம்பவத்தை மறைக்கும் நோக்கில் அறப்போர் இயக்கத்தை கொண்டு வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் உள்ளதாக செய்தியாளர் சந்திப்பை வைத்து இதனை திசை திருப்பி உள்ளனர். அறப்போர் இயக்கம் முடிந்தால் பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர ஆய்வுகளை நடத்தட்டும்.

வெள்ளலூர் பேரூராட்சியில் கழகத்தின் வெற்றியை மறைப்பதற்காக இந்த அறப்போர் இயக்கம் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.

இவ்வாறு கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை கூறினார்.

பேட்டியின்போது கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.தாமோதரன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் வால்பாறை ஐ.கணேசன், இ.ஆர்.சிவகுமார், ராமச்சந்திரன்,முத்து இளங்கோவன், எஸ்.சுரேஷ்குமார், அருள்மணி, எஸ்.முருகேசன், ஆறுச்சாமி, சூரியகுமார், நாச்சிமுத்து, உஷா மற்றும் வெள்ளலூர் பேரூராட்சி கழக கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.