• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

December 13, 2021
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 1, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

by Namadhu Amma
December 13, 2021
in தற்போதைய செய்திகள்
0
தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை

தட்டுத்தடுமாறி ஆட்சி நடத்தும் தி.மு.க. மீது மக்கள் கொதிப்படைந்துள்ளனர் என்றும் தமிழகத்தை ஆளும் தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.கழக அமைப்பு தேர்தல் குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் உள்ள குண்ணத்தூர் அம்மா கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எழுச்சியோடு இருக்கிறது. தி.மு.க.வோ தட்டுத்தடுமாறி ஆட்சி நடத்துகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய தவறியதால் தி.மு.க. அரசு மீது மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

திமுக அரசு எந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. முதியோர் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அதை திரும்பவும் செயல்படுத்தி வருகின்றனர்.
கழக ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வுவூதியம் வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலின்போது முதியோர் ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறிய தி.மு.க.வினர் அதை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
எனவே தி.மு.க.வின் மாயத்தோற்றத்தை மக்களிடத்தில் தோலுரித்து காட்டுவோம். வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு அழகல்ல. தமிழகத்தை ஆள தகுதியுடைய ஒரே இயக்கம் கழகம் தான்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், திருச்சி முன்னாள் துணைமேயர் சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், முருகேசன் செல்லம்பட்டி ராஜா, காளிதாஸ், கொரியர் கணேசன், நகர செயலாளர் விஜயன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழழகன், பாஸ்கரன், வக்கீல் தமிழ்ச்செல்வன், மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுதாகரன், சுமதி சாமிநாதன் மற்றும் சேர்மன் பாவாடியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் பேசுகையில், தமிழகத்தின் மிகப்பெரிய இயக்கம் கழகம். 2 கோடி தொண்டர்கள் உள்ள கழகத்தை ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். இந்த ஏழு மாத கால தி.மு.க ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. தி.மு.க ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன் பேசுகையில், இன்றைக்கு நமது இயக்கத்தை தொண்டர்களாக இருந்து தங்கள் உழைப்பால் இருந்து இன்றைக்கு கழகத்தை கழக ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்கள் என்றார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.