• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அம்மா அரசு மீது தி.மு.க. வீண் பழி-ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

April 8, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

அம்மா அரசு மீது தி.மு.க. வீண் பழி-ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

by Namadhu Amma
April 8, 2022
in சிறப்பு செய்திகள்
0
அம்மா அரசு மீது தி.மு.க. வீண் பழி-ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி
நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய தினம் (நேற்று) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் வந்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமாக கவன ஈர்ப்பு வந்தது. இந்த கவன ஈர்ப்பு தொடர்பாக முதல்வர் பதில் அளிக்கும் போது, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் அவசரமாக இந்த 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்து முறையாக அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை என்ற ஒரு தவறான செய்தியை சட்டமன்றத்திலே பதிவு செய்திருக்கிறார்.

கழகத்தை பொறுத்தவரையில் எல்லா வகுப்பை சேர்ந்தவர்களுக்கும் சமமாக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்
என்பது தான் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து, அம்மா காலத்திலிருந்து, அம்மா மறைவுக்கு பிறகும் நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு 26.2.2021 அன்று சட்டமன்றத்திலே சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பல பேர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது.

வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே வழக்கறிஞர் போதிய ஆதாரங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அம்பா சங்கர் ஆணையத்தினுடைய எந்த தகவல் எதையும் தாக்கல் செய்யவில்லை.

அதோடு அம்மாவின் அரசு ஜாதி வாரியாக கணக்கெடுப்பு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஒரு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, 6 மாத காலத்திற்குள் இந்த ஆணையம், தமிழகம் முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுத்து அதனை அறிக்கையாக அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையத்தை அமைத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆட்சியாளர்கள் இந்த ஆணையத்தின் கால அளவை நீடிக்கவில்லை.

நாங்கள் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆணையத்தை அமைத்தோம். அந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மதுரை உயர்நீதிமன்றத்தில் சரியான தரவுகளை வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கவில்லை.

அதனால் இந்த தீர்ப்பு நமக்கு எதிராக வந்தது. இந்த தீர்ப்பை வைத்து தான் உச்சநீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்ய வேண்டும். தி.மு.க. அரசு தான் மேல்முறையீட்டை செய்தது. இப்போது முதல்வர் சொல்கின்ற பதில் நாங்கள் உச்சநீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடினோம் என்று சொல்கிறார்.

அப்படி என்றால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து வழக்கு நடைபெற்ற போது, ஏன் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை. ஏன் முழுமையான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.

முழுமையான தரவுகள் கொடுக்கவில்லை. வாதத்திற்கு தேவையான ஆதாரங்களை எடுத்து வைக்கவில்லை. இதனால் மதுரை உயர்நீதிமன்றத்திலே அது கிடைக்காமல் போய் விட்டது. 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக வந்து விட்டது. அவை அனைத்தையும் மறைத்து இந்த அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, அம்மா அரசு மீது பழி சுமத்துகிறது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.